Sunday 28 October 2018

சியான் 53 ரீசென்ட் அப்டேட்

Vijay     October 28, 2018    

ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் விக்ரம் 53.

கடந்த 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தூங்காவனம் என்ற படத்தை இயக்கியவர் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

0 comments :